NEWS & ARTICLES
UTE அறிமுகப்படுத்தும் சிறப்பு சலுகை Cat® 426 Backhoe Loader – buildSL 2026 – 21st Premier Housing & Construction International Expo இல் BMICH
date-bg

May 21, 2026

news-inner
பணித்தளத்தில் நம்பகமான இயந்திரம், இப்போது Build SL 2026 இல் உங்களை சந்திக்க வருகிறது!
கட்டுமானம், பொருட்களை ஏற்றுதல், தோண்டுதல் மற்றும் கால்வாய் தோண்டுதல் பணிகளுக்கு நம்பகமான சக்தியையும் சிறந்த செயல்திறனையும் வழங்கும் Cat® 426 Backhoe Loader, இப்போது விசேட சலுகையுடன்.
Build SL 2026 இல் UTE CAT காட்சிக் கூடத்திற்கு வருகை தந்து, Cat® 426 Backhoe Loaderக்கு ரூ. 10 லட்சம் விசேட தள்ளுபடியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
அதனுடன், HNB லீசிங் மற்றும் கடன் வசதிகள் பற்றிய மேலதிக விபரங்களையும் எங்கள் குழுவினரிடம் அறிந்துகொள்ளுங்கள்.
மே 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில்
BMICH இல் உள்ள G1 மற்றும் G2 காட்சிக் கூடங்களுக்கு வருகை தாருங்கள்.
UTE ~ The Journey Continues… Long After the Sale
about-us-banner about-us-banner about-us-banner about-us-banner

Latest News