உலகின் முன்னணி Cat கட்டிட இயந்திர, உபகரணங்களை UTE வழங்குகிறது
பிரபல குறியீடான CAT டீசல் மின்பிறப்பாக்கிகள் 10 kVA முதல் இன்னும் பல
CAT சூரிய சக்தி கட்டமைப்பு 25 வருட உத்தரவாதத்துடன்
தடையற்ற வலுவை வழங்க, தொடர்ச்சியாக இயங்கும் CAT வலுக் காப்பகம் குறித்து அறிய UTE நிறுவனத்தை அணுகுங்கள்.
உங்களின் தேவைக்கேற்ப, பொருத்தமான, அனைத்து அளவிலான இயந்திர, உபகரணங்களை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ளுங்கள்
பயன்படுத்தப்பட்ட இயந்திர, உபகரணங்களை நியாயமான விலையில் UTE நிறுவனத்தில் பெற்றிடுங்கள்
தரமான உதிரிப் பாகங்கள், பராமரிப்புச் சேவை, உரிய பயிற்சி, நட்புரீதியான வாடிக்கையாளர் சேவைகளுக்கு UTE இற்கு வாருங்கள்.
CAT பொருத்தமான ஆடை, காலணி, பொம்மைகள், ஆபரணங்கள் மற்றும் Scale models
சர்வதேச ரீதியிலான தரத்திலான, துறைசார் நிபுணத்துமிக்க Caterpillar சான்றிதழ் பெற்ற பயிற்றுவிப்பாளர்கள் நடத்தும் பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்க UTE பயிற்சி மையங்கள் உங்களையும் அழைக்கிறது.
அசல் உதிரிப்பாகங்களை ஒன்லைன் ஊடாக Cat PartStore இல் 24/7 நேரமும் கொள்வனவு செய்யலாம்.
Selection of right Construction Equipment for your Project